"போலீஸ் மேகஸின்" குறித்து உதவி ஆய்வாளர் புல்லட் துரைராஜ் பாராட்டு..

Police Magazine(TamilNews Media Group): பொதுமக்களுக்கு காவல்துறையின் மீது பல பார்வைகள் உண்டு. ஆனால் எங்களைப் பொறுத்தமட்டில் காவல்துறையை நாங்கள் ஒரே விதமாகத் தான் பார்க்கிறோம். எங்கள் வெப் சைட்டில் "போலீஸ் மேகஸின் சிறப்பான காவலர்களை பற்றிய உண்மை செய்திகளை பொதுமக்களுக்கு பிரதிபலிக்கும் என்ற அடிப்படையை பதிவிட்டு இருக்கிறோம்." அதன்படி இன்றுவரை காவல் துறையை சார்ந்த செய்திகளை பிரதிபலித்து வருகிறோம். அந்த வகையில் ரோந்து பணியில் இருந்த உதவி ஆய்வாளர் புல்லட் துரைராஜ் அவர்கள் நேரில் போலீஸ் மேகஸின் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார். உதவி ஆய்வாளர் துரைராஜ் மட்டுமல்ல ஏனைய காவல்துறை அதிகாரிகளும் எங்கள் மேகஸின் குறித்து பாராட்டு தெரிவித்துள்ளனர். என்றும் காவல் துறையினரின் சிறப்புகளை பொதுமக்களுக்கு பிரதிபலிக்கும் போலீஸ் மேகஸின் குழுக்களாக இருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

1 / 1

1.