நோய் தொற்றால் உயிரிழந்த ஆய்வாளருக்கு DGP & COP அஞ்சலி

கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த J-8 நீலாங்கரை போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு.புருஷோத்தமன் அவர்களின் திருவுருவ படத்திற்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.J.K..திரிபாதி, IPS அவர்கள், சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் நீலாங்கரை போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த ஆய்வாளர் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

1 / 1

1.