கொரோனா பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினருக்கு குளிபானம் வழங்கிய துணை ஆணையாளர்..

நோய் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த "144 தடையில்" பாதுகாப்பு பணியில் இருக்கும் காவல்துறையினர் தங்கள் குடும்பங்களை பாராமல், நோயின் தாக்கத்தையும் பொருட்படுத்தாமல் மக்களுக்கான சேவைகளில் பங்களித்து வரும் காவலர்களுக்கு வண்ணாரப் பேட்டை துணை ஆணையாளர் (Deputy Commissioner) திருமதி.சுப்புலட்சுமி அவர்கள் குளிர்பானத்தை வழங்கினார். இந்நிகழ்வில் உதவி ஆணையாளர் ஆனந்தகுமார், ஆய்வாளர் சரவணன் உடன் இருந்தனர். மேலும் இத்தருணத்தில் செய்தி சேகரிப்பின் பணியிலிருந்த "போலீஸ் மேகஸின் மற்றும் தமிழ் செய்தி ஊடகத்தினர்களுக்கு" துணை ஆணையாளர் குளிர்பானம் வழங்கினார்.

1 / 1

1.