Respectful met: Tr.P.Aravindhan IPS Superintendent of Police (SP) Tiruvallur District.

Respectful met: Tr.P.Aravindhan IPS Superintendent of Police (SP) Tiruvallur District. Met persons: >PV.RAJASEKARAN DITT.,FCP.,Dip.in.journalisam. (Editor - TamilNews Media - Police Magazine & National Joint Secretary - All India Press Media Association). >B.Purushothaman (Senior Reporter - Tiruvallur). >L.Prabhakaran (District Reporter - Tiruvallur). >M.Saravanan (District Reporter - North Chennai). திரு.அரவிந்தன் IPS (மாவட்ட காவல் கண்காணிப்பாளர் - திருவள்ளூர்): 23 வயதில் IPS பொறுப்பில் அமர்ந்தவர். தென்காசியில் Assistant superintendent of Police (ASP) -யாக பணியை தொடங்கி, ஆரம்ப காலத்திலேயே திறம்பட செயல்பட்டு பல்வேறு வழக்குகளில் பின்னணியை அறிந்து குற்றங்களை கண்டறிந்தவர். அதைத்தொடர்ந்து சென்னை தி.நகரில் Deputy Commissioner of Police (DCP) -யாக பொறுப்பாற்றியவர். தற்போது திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) பொறுப்பில் இருக்கிறார். இவர் ஒரு கம்ப்யூட்டர் சயின்ஸ் ஜீனியஸ், குற்றவாளிகளை எளிதில் கண்டுகொள்ள Face Recognition App -யை கண்டுபிடித்து காவல்துறைக்கு அறிமுகப்படுத்தியவர். பிரதமர் மோடி தமிழக வருகையின்போது பாதுகாப்பு அதிகாரியாக சிறப்பாக செயல்பட்டு, பிரதமரின் நேரடி பார்வையில் அழைத்து பாராட்டு பெற்றவர். >>சமீபத்தில் ஒரு பெண் பாலியலில் இருந்து தன்னை காத்துக்கொள்ள கொலை செய்த அந்தப் பெண்ணின் மீது கைது நடவடிக்கை ஏதுமில்லாமல் தற்காப்புக்காக நடந்த கொலையாக கருதி அப் பெண்ணை தண்டனையிலிருந்து விடுவித்தார். இதை அறிந்து போலீஸ் மேகஸின் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்தனர்.

1 / 2

1.

Next