Respectful met: Tmt M.Meenatchi Additional Superintendent of Police (ADSP)

Respectful met: Tmt M.Meenatchi Additional Superintendent of Police (ADSP) Special Wing for Crime Against Women and Children. (Tiruvallur) Met persons: >PV.RAJASEKARAN DITT.,FCP.,Dip.in.journalisam. (Editor - TamilNews Media - Police Magazine & National Joint Secretary - All India Press Media Association). >B.Purushothaman (Senior Reporter - Tiruvallur). >L.Prabhakaran (District Reporter - Tiruvallur). >M.Saravanan (District Reporter - North Chennai). >>திருமதி.மீனாட்சி (காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் - திருவள்ளூர்) பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு சிறப்பு பிரிவு: இவர் Deputy superintendent of police (DSP) -யாக ஓசூரில் திறம்பட செயலாற்றி, பின்பு Narcotics Intelligence Bureau (NIB)-யில் மேலும் பொறுப்புகள் தொடர்ந்து, தற்போது இவர் திருவள்ளூர் மாவட்ட Additional Superintendent of Police (ADSP) -யாக பொறுப்பில் உள்ளார். பாலியல் வன்கொடுமை பாதுகாப்பு விழிப்புணர்வு, குழந்தை திருமணங்களை தடுக்க முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க பொதுமக்களை நேரடியாக அழைத்து அறிவுரைகள் வழங்குவது என்று பெண்களுக்கான பாதுகாப்பு அரணாக விளங்குகிறார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். இத்தகையவரை போலீஸ் மேகஸின் சார்பாக காவல்துறை செய்திகள் குறித்த மற்றும் மரியாதை நிமிர்த்த அடிப்படையில் சந்திக்கப்பட்ட தருணம்.

1 / 1

1.