Deputy Commissioner of Police Tr.P.Pakalavan IPS

Respectful met: Deputy Commissioner of Police Tr.P.Pakalavan IPS (Adyar District) met persons: >All India Press Media Association National Joint Secretary - TamilNews Media & Police Magazine Editor PV.RAJASEKARAN Dip.in.journalisam.,DITT.,FCP. >Puzhal Reporter charles & NewsTeam Panneer. துணை ஆணையாளர் திரு.பகலவன் இ.கா.ப: வாய்மையும், நேர்மையும் கொண்டவர் 2016ல் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக திறம்பட பொறுப்பாற்றியவர். சட்டத்தை மீறுபவர்களுக்கு சிம்ம சொப்பனமாய் திகழ்ந்தவர். அதிகார வலிமை படைத்தவர்களும் அஞ்சும் நிலையை உருவாக்கியவர். தன் கடமையில் கண்ணியம் கொண்டவர். "The Hindu" ஆங்கிலப் பத்திரிகையில் No place for rowdyism in Vellore என்று இவர் எஸ்பி-யாக இருந்த அத்தருணத்தில் வெளியிட்ட கருத்துக்களை பாராட்டுக்களுடன் வெளிப்படுத்தி இருக்கிறது "இந்து" பத்திரிகை. தற்போது சென்னை அடையார் மாவட்டத்தில் துணை ஆணையாளர்(Deputy Commissioner) பொறுப்பில் இருக்கும் இவரை காவல்துறை செய்திகள் குறித்த மற்றும் மரியாதை நிமிர்த்த அடிப்படையில் சந்திக்கப்பட்ட தருணம்.

1 / 2

1.

Next