District Superintendent of Police inspects the counting center

Police Magazine(TamilNews Group): நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை காலை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார். கலவரம் ஏதும் நடைபெறாமல் தடுக்க முழுமையான பாதுகாப்பை காவல் துறை சார்பாக வழங்கியுள்ளார். மாவட்டம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இரவு முழுவதும் பார்வையிடப்பட்டு வருகிறது. இரண்டு கட்டமாக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் எந்தவித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பு வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு.ஸ்ரீநாதா IPS அவர்களுக்கு தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக பாராட்டுக்கள்..

1 / 1

1.