ரூ1கோடி மதிப்புள்ள களவுபோன கைப்பேசிகள் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

Police Magazine(TamilNews Media Group): சென்னை பெருநகரின் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கைபேசி களவு வழக்குகளை விரைந்து விசாரணை செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் IPS அவர்கள் உத்தரவிட்டதன் பேரில் காவல் கூடுதல் ஆணையாளர்கள் தினகரன் IPS (தெற்கு) மற்றும் அருண் IPS (வடக்கு) மேற்பார்வையில், 4 மண்டல இணை ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்கள் தலைமையில், சைபர் கிரைம் குழுவினர் அடங்கிய காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து, களவாடிச் சென்ற கைப்பேசிகள் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட கைபேசிகள் சென்னை மாநகர காவல் ஆணையர் அவர்களால் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

1 / 1

1.