திருச்சி மாநகர துணை ஆணையர் NM.Mayilvahanan IPS முதல் பரிசு

மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழக காவல்துறையினரிடையே நடைபெற்ற 400மீட்டர் தடகள போட்டியில் திருச்சி மாநகர துணை ஆணையர் NM.Mayilvahanan IPS (Deputy Commissioner of Police) முதல் பரிசு தங்கப் பதக்கத்தை வென்றார்.

1.