Inspection to Tondiarpet Police Quarters-Tr.Mahesh Kumar Aggarwal IPS Commissioner of Police chennai city

Police Magazine(TamilNews Media Group): சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்கள் தண்டையார்பேட்டை காவல் குடியிருப்பிற்கு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் காவல் குடும்பத்தார்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். குடும்பத்தாரின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் ஆணையிட்டார். வடக்கு மண்டல இணை ஆணையர் திரு.பாலகிருஷ்ணன் IPS மற்றும் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் திருமதி.சுப்புலட்சுமி உட்பட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.

1 / 1

1.