சிறைத்துறையினர்களின் இத்தகைய பங்களிப்பு பெரிதும் பாராட்டத்தக்கது..

சிறைவாசிகளால் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருள்கள் சிறைத்துறையினர்களால் விற்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. சிறைத்துறையினர்களின் இத்தகைய பங்களிப்பு பெரிதும் பாராட்டத்தக்கது. அரசு சார்ந்த வளாகங்களில் விற்பனையகம் ஏற்படுத்தி மலிவு விலையில் விற்கப்படுகிறது. பொதுமக்கள் அனைவரும் அதை வாங்கி சிறைவாசிகளின் நலன் காக்க வேண்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1 / 1

1.