திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் "திரு.ஜியாவுல் ஹக் IPS" பாராட்டடி சான்றிதழ்

திருச்சி மாவட்டத்தில் சாலை விபத்தின் போது உயிருக்கு போராடியவர்களை முதலுதவி செய்து மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்று உயிரை காப்பாற்றியவர்களின் நற்செயலை பாராட்டடி திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் "திரு.ஜியாவுல் ஹக் IPS" சான்றிதழ் வழங்கினார்.

1 / 1

1.