மக்கள் நலன் காக்கும் "காவலர்களின் கரம் காக்கும்" வகையில்..

நாடெங்கும் "கொரோனா நோயின்" தாக்கம் உலகை அச்சுறுத்தி வரும் நிலையில் சமூக பரவுதலின் மூலம் நோய்த்தொற்று பரவாமல் இருக்க "144 தடை" உத்தரவை பிறப்பித்திருக்கிறது அரசு. அந்த வகையில் பொதுமக்களின் நலன் காக்க, தன் குடும்பத்தையும் பாராமல், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் கடமையாற்றி வரும் "காவலர்களின் கரம் காக்கும்" வகையில் அவர்களுக்கு நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வண்ணம் கிருமி நாசினியை(sanitizer) கையில் பூச வலியுறுத்தி காவலர்களின் நலன் காக்கும் பொருட்டு தமிழ் நியூஸ் மற்றும் போலீஸ் மேகஸின் சார்பாக நிகழ்த்தப்பட்டது. >All India Press Media Association National Joint Secretary - TamilNews Media & Police Magazine Editor PV.RAJASEKARAN Dip.in.journalisam.,DITT.,FCP. & News Team: Murthy, Panneer, Subash.

1 / 2

1.

Next