நாட்டின் இளம் ஐபிஎஸ் அதிகாரி

குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்திலுள்ள கனோதார் கிராமத்தை சேர்ந்த 22 வயதான "சஃபின் ஹாசன்" நாட்டின் இளம் ஐபிஎஸ் அதிகாரி. மத்திய குடிமை பணிகள் தேர்வில் 570வது தரமதிப்பில் தேர்ச்சி பெற்றவர். ஐ.பி.எஸ் பயிற்சி முடிந்த நிலையில் ஜாம்நகர் மாவட்டத்தில் உதவி காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். Dec23 பொறுப்பேற்கவுள்ளார். நாட்டிற்கு என் சேவை சிறப்பாக அமையும் என்று தெரிவித்துள்ளார்.

1 / 1

1.