காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு "சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆய்வாளர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி

காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு "சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS" அவர்கள் கொரோனா தடுப்பு முன்களப்பணியில் நோய்தொற்று ஏற்பட்டு உயிர்நீத்த R-1 மாம்பலம் காவல் ஆய்வாளர் பாலமுரளி இல்லத்திற்கு சென்று அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரின் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.

1.