பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் IPS உத்தரவின்பேரில்

கொரோனா நோய் தொற்று சென்னை பெருநகரில் மேலும் பரவாமல் தடுக்கும்விதமாக, சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் IPS அவர்களின் உத்தரவின்பேரில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக World Constitution and Parliament Association சார்பில் உருவாக்கப்பட்ட கொரோனா விழிப்புணர்வு வாகனத்தை ஆணையர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் உயர் காவல்துறை அதிகாரிகள், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

1 / 1

1.