ஆய்வாளர் திருமதி. ஃபிரான்வின் டெனி" அவர்கள் தலைமையில் ஊர்காவல் படையினருக்கு மருத்துவ உபகரணங்கள்

Police Magazine(TamilNews Media Group): Covid19 பாதுகாப்பு பணியில் காவல் துறையுடன் இணைந்து வண்ணாரப்பேட்டை ஊர்க்காவல் படையினர் செயலாற்றி வருகிறார்கள். இவர்களின் நலன் கருதி "H1வண்ணாரப்பேட்டை சட்டம்-ஒழுங்கு ஆய்வாளர் திருமதி. ஃபிரான்வின் டெனி" அவர்கள் தலைமையில், RNN Steel's நிர்வாக இயக்குனர் நிகில் சௌத்ரி உதவியுடன் ஊர்காவல் படையினருக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

1 / 1

1.