கர்ப்பிணிப் பெண்ணின் உயிரை காப்பாற்றிய DSP

Police Magazine(TamilNews Media Group): கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு உடனடி இரத்தம் தேவைப்படுகிறது என்று பகிரிடு(whatsapp) குழுவில் பதிவிடப்பட்டது இதனை அறிந்து கள்ளக்குறிச்சி DSP V.ராஜலெட்சுமி அவர்கள் கர்ப்பிணிப்பெண் அனுமதிக்கப்பட்ட அரசு பொது மருத்துவமனைக்கு விரைந்து தேவையான அளவுக்கு ரத்த தானம் செய்து கர்ப்பிணிப் பெண்ணின் உயிரை காப்பாற்றினார். DSP-யின் இந்த செயல் காவல்துறையை பெருமைப்படுத்தி இருக்கிறது. மேலும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

1 / 1

1.