DGP & COP காவலர் வீரவணக்க நாள் அஞ்சலி..

Oct21காவலர் வீரவணக்க நாள் நினைவு கூறும் வண்ணம் பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சென்னை காவல் துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நினைவு சின்னத்திற்கு தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் திரு.J.K. திரிபாதிIPS அவர்கள் மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால்IPS அவர்கள் இருவரும் வீர மரணமடைந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

1 / 1

1.