நோய் தடுப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு தஞ்சை டிஐஜி மருத்துவ சிகிச்சை ஏற்பாடு..

தஞ்சாவூர் காவல்துறை துணைத் தலைவர்(Deputy Inspector General -DIG)Tr.Dr.J.Loganathan IPS அவர்கள் தஞ்சாவூர் பகுதிகளில் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த காவல்துறையினருக்கு முறையான மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து காவல்துறையினரின் நலன் காத்திட வழி வகை செய்தார்.

1 / 1

1.