மதுரை மாவட்டம் மேலூர் சரகத்தின் DSP 300க்கு மேற்பட்ட மரகன்றுகளை..
மதுரை மாவட்டம் மேலூர் சரகத்தின் DSP 300க்கு மேற்பட்ட மரகன்றுகளை..
மதுரை மாவட்டம் மேலூர் சரகத்தின் DSPயாக பொறுப்பிலிருக்கும் சுபாஷ் அவர்கள், அப்பகுதியில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் 300க்கு மேற்பட்ட மரகன்றுகளை உடன் பொறுப்பாற்றும் போலீசார்களுடன் இணைந்து நட்டு வருகிறார். DSPசுபாஷ் அவர்களின் இச்செயலை அப்பகுதி மக்கள் பாராட்டிவருகின்றனர்.