மனிதநேய ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு நட்சத்திர காவலர் வி

Police Magazine(TamilNews Group): காவல்துறை பணியோடு சமூக அக்கறை கொண்டு மனிதநேயத்துடன் செயல்பட்டு வரும் K6 TP சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி ராஜேஸ்வரி அவர்களை மாதத்தின் 'நட்சத்திர காவலர்" (Police Star Of the Month) விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சென்னை மாநகர காவல் ஆணையர் திரு சங்கர் ஜிவால் IPS (COP) அவர்கள், அதற்கான சான்றிதழை வழங்கி ஆய்வாளரை வெகுவாகப் பாராட்டினார்.

1 / 1

1.