Honor of Women's Day - ADSP Tmt M.Meenatchi {Tiruvallur District}

Police Magazine(TamilNews Media Group): Tmt M.Meenatchi Additional Superintendent of Police (ADSP) Special Wing for Crime Against Women and Children. (Tiruvallur) பெண்ணினத்தின் பாதுகாப்பு அரணாக விளங்கும் திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி.மீனாட்சி அவர்களை மகளிர் தினத்தன்று அத்தினத்தை போற்றும் வண்ணம் மகளிர் தின விருதையும், காவல்துறையில் திறம்பட செயலாற்றி, அம்மாவட்ட குறிப்பாக பெண்களின் பேரன்பையும், நன்மதிப்பையும் தொடர்ந்து பெற்றுவரும் கூடுதல் காவல் கண்காணிப்பாளரின் பணியை பாராட்டி "Excellent Police Service" சான்றிதழும் கொடுக்கப்பட்டது. தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் ஆசிரியர் மற்றும் அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் தேசிய துணை பொதுச் செயலாளர் பூவே.இராஜசேகரன், வடசென்னை மாவட்ட நிருபர் மற்றும் AIPMA வடசென்னை மாவட்ட செயலாளர் M.சரவணன், திருவள்ளூர் மாவட்ட நிருபர் L.பிரபாகரன், வடசென்னை மாவட்ட கூடுதல் நிருபர் K.கங்கா, திருவள்ளூர் மாவட்ட கூடுதல் நிருபர் P.முனுசாமி, கும்மிடிப்பூண்டி நிருபர் M.கணபதி ஆகியோர் "தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின்" சார்பாக இந்நிகழ்வை நிகழ்த்தினர்.

1 / 2

1.

Next