Tmt.T.K.LILLY GRACE B.SC., DSP - Deputy Superintendent of Police (Pudukkottai)

Respectful met: Tmt.T.K.LILLY GRACE B.SC., DSP - Deputy Superintendent of Police (Pudukkottai). Met persons: >PV.RAJASEKARAN DITT.,FCP.,Dip.in.journalisam. (Editor - TamilNews Media - Police Magazine & National Deputy General Secretary - All India Press Media Association). >M.Saravanan BBA., (District Reporter - North Chennai & District Secretary - All India Press Media Association). >>DSP திருமதி.லில்லி கிரேஸ் அவர்கள் மதுரை மாநகரில் ACP-ஆக திறம்பட பணியாற்றியவர். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் DSP-ஆக பொறுப்பில் இருக்கிறார். இவர் காவல்துறை பணியோடு பல சமூக சேவைகளை புரிந்து வருகிறார். Covid19 Hero Award, Covid19 Frontline Warrior Award, Women Achievers Award, சேவை செம்மல் விருது, சிங்கப் பெண் விருது என பல்வேறு விருதுகளை குவித்தவர். என்றும் அன்பு மனம் கொண்டவர். மக்களின் குறையை தனக்கு நேர்ந்தது போல கருதி அக்கறையோடு விசாரித்து அதற்கான தீர்வை செய்து கொடுப்பவர். காவல்துறை பணியோடு சமூக அக்கறை கொண்ட இவரை தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக மரியாதை நிமித்த அடிப்படையிலும், காவல்துறை செய்திகள் குறித்தும் சந்திக்கப் பட்ட தருணம். -TamilNews Media - Police Magazine.

1 / 2

1.

Next