Honor of Women's Day - Inspector Jayalakshmi

Police Magazine(TamilNews Media Group): முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களால் பணியமர்த்தப்பட்டவர், தவறு செய்தவர் வழக்கறிஞர் என்றாலும் வழக்குப் பதிய தவறியதில்லை, துணிச்சலான பெண் போலீஸ், D8 காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ஜெயலஷ்மி அவர்களை மகளிர் தினத்தன்று சந்தித்து, அத்தினத்தை போற்றும் வகையில் மகளிர் தின விருதையும், காவல்துறையில் திறம்பட செயலாற்றியதற்கு பாராட்டி சான்றிதழும் கொடுக்கப்பட்டது. தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் ஆசிரியர் மற்றும் அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் தேசிய துணை பொதுச் செயலாளர் பூவே.இராஜசேகரன், வடசென்னை மாவட்ட நிருபர் மற்றும் AIPMA வடசென்னை மாவட்ட செயலாளர் M.சரவணன், திருவள்ளூர் மாவட்ட நிருபர் L.பிரபாகரன், வடசென்னை மாவட்ட கூடுதல் நிருபர் K.கங்கா, ஆகியோரால் "தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின்" சார்பாக நிகழ்த்தப்பட்டது.

1 / 1

1.