DC Awareness in Drug Prevention

Police Magazine(TamilNews Group): காவல் துறை சார்பாக வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர்(DC) திரு சிவ பிரசாத் IPS அவர்கள் தனது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை பொருள் தடுக்கும் பொருட்டு "Say No to Drugs" என்று ஒவ்வொரு வாகனங்களிலும் ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்திய நிகழ்வு பொதுமக்கள் பாராட்டும் வகையில் அமைந்தது.

1 / 1

1.