திருச்சி சென்றாலே தமிழக ராணுவ மேஜருக்கு வீர வணக்கம் செலுத்த தவறியதில்லை

கார்கில் போரில் வீரமரணமடைந்த முதல் ராணுவ வீரர், வீர சக்கரா விருதை மறைந்த பின் பெற்ற தமிழக இராணுவ வீரருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள "மேஜர் சரவணன்" அவர்களின் நினைவகத்தில் தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக தமிழக கார்கில் வீரரின் நினைவைப் போற்றும் விதமாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. -TamilNews Media - Police Magazine.

1 / 1

1.