முதலமைச்சர் நிவாரண நிதி ஒரு கோடி காசோலை

Police Magazine(TamilNews Group): காவல்துறையில் வீர மரணத்தைத் தழுவிய சிறப்பு உதவி ஆய்வாளர்(SSI) பூமிநாதன் அவர்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து 1கோடி ரூபாய் காசோலையை மாண்புமிகு தமிழக முதல்வர் முனைவர் மு க ஸ்டாலின் அவர்கள் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் சைலேந்திரபாபு IPS அவர்களின் முன்னிலையில் வழங்கினார்.

1 / 1

1.