1902- 118 ஆண்டுகால பழமைவாய்ந்த கட்டிடம் ஆணையர் அவர்களால் புதுப்பித்து திறந்து வைப்பு..

Police Magazine(TamilNews Media Group): 1902 ஆம் ஆண்டு மெட்ராஸ் காவல் ஆணையாளராக இருந்த திரு.J.P. ஓஸ்வெல்டு ரூத் ஜோன்ஸ் எஸ்க் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டப்பட்ட 118 ஆண்டுகால பழமையான கட்டிடம் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.மகேஷ்குமார் அகர்வால் IPS அவர்களின் உத்தரவின்பேரில் பழமை மாறாமல் தற்போது புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டிடம் திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் அலுவலகமாக செயல்படும். இந்நிகழ்ச்சியில் Tr. R. Dhinakaran IPS Additional COP (South), Tr. A.G.Babu IPS Joint COP (South), Tr.G.Dharamarajan IPS, DC Triplicane, Tmt. Vimala DC IS ஆகியோர் உட்பட்ட காவல் துறையினர் பங்கேற்றனர்.

1 / 1

1.