உள்ளாட்சி தேர்தலில் பாதுகாப்பு காவல் பணியில் Tmt R.V.Ramya Bharati IPS பணி சிறப்பு

Police Magazine(TamilNews Group): நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது தனது கட்டுப்பாட்டில் உள்ள வடசென்னை பகுதியில் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படாமல் சட்டம் ஒழுங்கை நிலை நிறுத்தி சிறப்பான பாதுகாப்பு பணியை ஆற்றியவர் Tmt R.V.Ramya Bharati IPS (Joint Commissioner Of Police -North). இவர் பொறுப்பேற்றதிலிருந்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை கட்டுப்பாட்டில் உள்ளது என்றே சொல்லலாம். தினசரி உயரதிகாரிகளின் பணியை காட்டிலும் அதிகப்படியான ரோந்து பணியில் ஈடுபட்டு குற்றங்களை தடுக்க முயற்சி செய்து வருகிறார். இதற்கு முன் பணியாற்றிய மாவட்டங்களில் பல சமூகப் பொறுப்பு நிகழ்வுகளை நிகழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 / 1

1.