"Stylish IPS Ms.Pooja Yadav” Indian Police Service (IPS)

"Stylish IPS Ms.Pooja Yadav” Indian Police Service (IPS) 2018 Batch - ஹரியானாவைச் சேர்ந்த இவர் 2018ல் ஐ.பி.எஸ் பயின்று முடித்தார். அதைத் தொடர்ந்து 2019ல் ஹைதராபாத்தில் பயிற்சி எடுத்தார். தற்போது குஜராத் மாநிலம் பஞ்சமகால் மாவட்டத்தில் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக(Additional Superintendent of Police) பொறுப்பு வகிக்கிறார். இவர் தனது கடமையில் கண்ணியமும், கட்டுப்பாடும் உடையவர், நேர்மையும், கண்டிப்பும் கொண்டவர். இந்தியாவின் அழகிய பெண் காவல் அதிகாரிகளின் வரிசையில் அங்கம் வகிக்கும் ஸ்டைலிஷ் ஐ.பி.எஸ் இவர்.

2 / 2

2.

Previous