Tmt. Dr.RACHNA SINGH M.Sc., M.A., Ph.D., MBA - P.P.S (Superintendent of Police - Puducherry).

Respectful met: Tmt. Dr.RACHNA SINGH M.Sc., M.A., Ph.D., MBA - P.P.S (Superintendent of Police - Puducherry). Met person: >PV.RAJASEKARAN DITT.,FCP.,Dip.in.journalisam. (Editor - TamilNews Media - Police Magazine & National Deputy General Secretary - All India Press Media Association). >>Dr.RACHNA SINGH அவர்கள் 2011-ல் UPSCமுடித்தவர். புதுச்சேரி மாநிலத்தில் எஸ்.பி-யாக பொறுப்பில் இருக்கிறார். சுறுசுறுப்பும், ஆற்றலும் அதைவிட மேலாக தன்னம்பிக்கையும் ஒருங்கே பெற்றவர். இவருக்குக் கீழ் பணியாற்றும் ஒவ்வொரு காவல்துறையினரிடமும் அதிகாரியாக இல்லாமல் நண்பனாகவே பயணிக்கிறார். பெண்களுக்கான சுய பாதுகாப்பு பயிற்சிகள், பள்ளி கல்லூரிகளில் குற்றத்தை தடுக்கும் வகையில் விழிப்புணர்வுகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வுகளை பொதுமக்களுக்கு அறிவுறுத்துதல், தற்கொலைக்கு எதிராக எண்ணங்களை வளர்த்துக்கொள்ள முகாம்கள், போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்துதல், போக்குவரத்து விழிப்புணர்வு என்று பல நிகழ்வுகளை நிகழ்த்தியவர். Sushma Swaraj Stri Shakthi Award, Puduvai Shakti Award, TYCL Child Friendly, Award, Pondy Voice Women’s Aluminium Award போன்ற பல்வேறு விருதுகளை குவித்தவர். அந்த வகையில் புதுச்சேரி எஸ்.பி அவர்களை மரியாதை நிமித்த அடிப்படையிலும், காவல்துறை செய்திகள் குறித்தும் சந்தித்த தருணம். -TamilNews Media Police Magazine.

2 / 2

2.

Previous