Respectful met: Tr.Dr N.Shreenatha I.P.S Superintendent of Police (SP) Villupuram District.

Respectful met: Tr.Dr N.Shreenatha I.P.S Superintendent of Police (SP) Villupuram District. Met persons: >PV.RAJASEKARAN DITT.,FCP.,Dip.in.journalisam. (Editor - TamilNews Media - Police Magazine & National Deputy General Secretary - All India Press Media Association). >News Team: Subash (Villupuram District Reporter) & "Google" Sambath (Error Solutions Dep. Google). >>Dr N.Shreenatha I.P.S சென்னையில் CB - CID 2-வில் பணியாற்றியவர். அதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பொறுப்பாற்றியவர். தற்போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பில் இருக்கிறார். இவர் அன்பும் கனிவும் மிக்க ஒரு காவல்துறை அதிகாரி. தனது மாவட்டத்தில் சிறப்பானதொரு காவல்துறை பணியை செம்மையாக ஆற்றி, குற்றம் இல்லாத அளவுக்கு சட்டம்-ஒழுங்கை நிலை நிறுத்தி வருகிறார். அம்மாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு IAS படிப்பதற்கான ஊக்குவித்தலும், தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகளையும் தொடர்ந்து அளித்து வருகிறார். தன்னை சந்திக்க வரும் உயர் பொறுப்பாளர்களையும், சாமானிய எளிய மக்களையும் வரவேற்று குறைகளை கேட்டறீகிறார். அந்த வகையில் தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக மரியாதை நிமித்த அடிப்படையிலும் காவல்துறை செய்திகள் குறித்தும் சந்தித்த தருணம்.

2 / 2

2.

Previous