Tmt Dr.Z.Annie Vijaya IPS DIG - DEPUTY INSPECTOR GENERAL OF POLICE (ADMIN Head Quarters)

Respectful met: Tmt Dr.Z.Annie Vijaya IPS DIG - DEPUTY INSPECTOR GENERAL OF POLICE (ADMIN Head Quarters) Met person: >PV.RAJASEKARAN DITT.,FCP.,Dip.in.journalisam. (Editor - TamilNews Media - Police Magazine & National Deputy General Secretary - All India Press Media Association). >>Dr.Z.Annie Vijaya IPS அவர்கள், சென்னையில் Narcotics intelligence Bureau SP-ஆக பணியாற்றியவர், அதைத் தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் DIG-ஆக பணியாற்றி, தற்போது காவல்துறை தலைமையகத்தில் 'DIG' ADMIN Head Quarters -ல் பொறுப்பில் இருக்கிறார். நல்ல குணம் படைத்தவராக இருந்தாலும் கடமையில் கட்டுப்பாடு கொண்டவர், சிலம்பம் பயிற்சியில் முற்றும் தேர்ந்தவர், பல்வேறு சமூக அக்கறை கொண்ட நிகழ்வுகளை பணியின் போதே நிகழ்த்தியவர், வளரும் பெண் சமுதாய நலனில் பெரிதும் அக்கறை கொண்டவர். அத்தகைய மேன்மை பொருந்தியவரை மரியாதை நிமித்த அடிப்படையிலும், காவல்துறை செய்திகள் குறித்தும் சந்திக்கப் பட்ட தருணம். -TamilNews Media - Police Magazine.

2 / 2

2.

Previous