Superintendent of police Tmt G.Subulakshmi Central Investigation Unit (PROHIBITION)

காவல்துறை பணியோடு பிறருக்கான நலனில் பெரிதும் அக்கறை கொண்ட "Superintendent of police Tmt G.Subulakshmi Central Investigation Unit (PROHIBITION) அவர்களுக்கு காவல்துறை தலைமையகத்தில் தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் ஆசிரியர் பூவே.இராஜசேகரன் மற்றும் வடசென்னை மாவட்ட நிருபர் M.சரவணன், செய்தி குழுவை சார்ந்த பன்னீர் ஆகியோர் சந்தித்து Tamil News - Police Magazine சார்பாக தொடர் அவர் செய்த மனிதநேய நிகழ்வுகளுக்காக "மனித நேய விருது" கொடுக்கப்பட்டது.

2 / 2

2.

Previous