Respectful met: Thiru V.Baskaran Superintendent of Police (Madurai)

Respectful met: Thiru V.Baskaran Superintendent of Police (Madurai) Met persons: >PV.Rajasekaran DITT.,FCP.,Dip.in.journalisam. (Editor - TamilNews Media - Police Magazine & National Deputy General Secretary - All India Press Media Association). >R.Vijay kumar DME,BBA (Chief Reporter & News Reader). >V.SUGUMAR M.sc., M.Phil.,Ph.D (Special Correspondent - Pudhucherry & Pondy State Secretary - All India Press Media Association). >S.Jaffer (News Team). >>Deputy Superintendent of Police-ஆக அருப்புக்கோட்டை, திருப்பரங்குன்றம், ஆம்பூர், அதைத் தொடர்ந்து முதலமைச்சர் பாதுகாப்பு குழுவில் பணியாற்றியவர். Additional Superintendent of Police-ஆக காஞ்சிபுரத்தில், பின்பு Superintendent of Police-ஆக தேனி, அரியலூர் மாவட்டத்தில் பொறுப்பாற்றியவர். Assistant Inspector General-ஆகவும் பொறுப்பில் இருந்தவர். தற்போது மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக(SP) பொறுப்பில் இருக்கிறார். தனது காவல்துறை பணியினை திறம்பட செயலாற்ற கூடியவர். ரோந்து பணியிலும், குற்றவாளிகளை கண்டறிவதிலும் தீவிரம் காட்டுபவர். இரண்டு தரப்பு புகார்களில் எளியவரின் புகாரை முதலில் கவனித்து விசாரிப்பவர். சமூக விரோதிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி பொதுமக்கள் அனைவரும் சுதந்திரமாகவும், நிம்மதியாகவும் வாழ வழிவகை செய்யும் எண்ணம் அதிகம் கொண்டவர். இத்தகைய காவல்துறை சிறப்பு கொண்டவரை தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக மரியாதை நிமித்த அடிப்படையிலும், காவல்துறை செய்திகள் குறித்தும் சந்தித்த தருணம்.

2 / 2

2.

Previous