மத்திய சிறைத் துறை டிஐஜி அச்சம் தவிர் இதழுக்கான வாழ்த்து..

அச்சம் தவிர் இதழுக்கான வாழ்த்து: மத்திய சிறைத் துறை டிஐஜி Tr A.MURUGESAN M.A., M.L., M.B.A., (Deputy Inspector General (DIG) of Prisons, Chennai Range and Head Quarters.) அவர்களிடம் "அச்சம் தவிர்" இதழுக்கான வாழ்த்து பெற்ற தருணம். அப்போது டிஐஜி அவர்கள் இதழ் குறித்து சிலவற்றை தெரிவித்துள்ளார். >பத்திரிகைகள் என்றும் நடுநிலையை தவறாமல் இருக்க வேண்டும். மக்களுக்கான செயல்பாடுகளில் அரசின் நிலைப்பாட்டினை எடுத்துரைக்க வேண்டும் அதோடு பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் காவல்துறையின் செய்திகளை பகிர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

1 / 2

1.

Next