Inspector General of Police(IGP) - Trichy Central Zone Dr.A.AMALRAJ IPS

Respectful met: Inspector General of Police(IGP) - Trichy Central Zone Dr.A.AMALRAJ IPS met person: >All India Press Media Association National Joint Secretary - TamilNews Media/Magazine & Police Magazine Editor PV.RAJASEKARAN DIJ.,DITT.,FCP. முனைவர்.அ.அமல்ராஜ் இ.கா.ப: சேலம் மாநகர காவல் ஆணையராக பொறுப்பாற்றியவர் அதைத் தொடர்ந்து திருச்சி மாநகர காவல் ஆணையராக பொறுப்பாற்றியவர், தற்போது திருச்சியில் மத்திய மண்டல காவல்துறை தலைவராக பொறுப்பில் இருக்கிறார். இவர் தன்பணியில் நேர்மையின் வழியில் பயணித்தவர் என்று இவர் பணியமர்ந்த பகுதிகளின் வட்டாரங்களிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டன. இவர் சிறந்த எழுத்தாளரும் கூட, வெற்றி தரும் மேலாண்மை பண்புகள், வெற்றியாளர்களின் வெற்றிப்படிகள் என்ற புத்தகங்களை இயற்றியவர். இவருடைய எழுத்துப்பணி இன்னும் தொடர்கின்றது. அந்த வகையிலே திரு.அமல்ராஜ் அவர்களை காவல் துறை சார்ந்த செய்திகள் குறித்த மற்றும் மரியாதை நிமிர்தத்தின் அடிப்படையில் சந்தித்த தருணம். இந்நிகழ்வில் பத்திரிகைப் பணி மேலும் சிறப்பாக அமைய அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கத்தின் இணை செயலாளர் தமிழ் நியூஸ் மற்றும் போலீஸ் மேகஸின் ஆசிரியர் பூவே.இராஜசேகரனை வாழ்த்தி அவர் எழுதிய வெற்றியாளர்களின் வெற்றிப்படிகள் என்ற புத்தகத்தை நினைவு கூறும் வகையில் வழங்கினார்.

3 / 3

3.

Previous