Honourable Tmt. Kavitha Ramu I.A.S District Collector (Pudukkottai).

Respectful met: Honourable Tmt. Kavitha Ramu I.A.S District Collector (Pudukkottai). Met persons: >PV.RAJASEKARAN DITT.,FCP.,Dip.in.journalisam. (Editor - TamilNews Media - Police Magazine & National Deputy General Secretary - All India Press Media Association). >M.Saravanan BBA., (District Reporter - North Chennai & District Secretary - All India Press Media Association). >>திருமதி.கவிதா ராமு IAS அவர்கள் 2015 அன்று சென்னையில் வருவாய்த்துறை அதிகாரியாக பொறுப்பாற்றியவர். தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். 2015 முதல் மரியாதைக்குரிய நட்பின் அடிப்படையை தொடர்ந்து, இவரை வாழ்த்தி பாராட்டும் வகையில் தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின் சார்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. -TamilNews Media - Police Magazine.

2 / 2

2.

Previous