Director General of Police(DGP) Dr.C.Sylendra Babu IPS

Respectful meet: Director General of Police(DGP) Dr.C.Sylendra Babu IPS - D.G.P Camp Office. met persons: >All India Press Media Association National Joint Secretary - TamilNews Media/Magazine & Police Magazine Editor PV.RAJASEKARAN DITT.,FCP.,Dip.in.journalisam. >TamilNews Media/Magazine & Police Magazine Joint Editor S.Vinu BBA.,Dip.in.journalisam. >>Director General of Police(DGP) Dr.C.Sylendra Babu IPS அவர்களை டிஜிபி முகாம் அலுவலகத்தில் போலீஸ் மேகசின்(Police Magazine) குறித்து சில ஆலோசனைக்காக டிஜிபி அவர்களை சந்திக்க நேர்ந்தது. ஆலோசனை வழங்கியது மட்டுமல்லாமல் போலீஸ் மேகசின் பயணத்திற்கு உறுதுணையாக நிற்பேன் என்றும் டிஜிபி கூறினார். இந்நிகழ்வின் இறுதியில் அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம் மற்றும் தமிழ்ச் செய்தி ஊடகம் சார்பாக "பெரியாரின் சுயசரிதையை" மரியாதை நிமிர்த்தத்தின் அடிப்படையில் டிஜிபி-க்கு கொடுக்கப்பட்டது.

2 / 2

2.

Previous