Deputy commissioner of police (DCP) Tmt G.Subulakshmi (Law & Order - Chennai North)

Respectful met: Deputy commissioner of police (DCP) Tmt G.Subulakshmi (Law & Order - Chennai North) met person: >All India Press Media Association National Joint Secretary - TamilNews Media/Magazine & Police Magazine Editor PV.RAJASEKARAN Dip.in.journalisam.,DITT.,FCP >>DCP Tmt G.Subulakshmi: இவர் சேலத்தில் சிறப்பான காவல் பணியாற்றியவர். மக்கள் குறைதீர்ப்பு கூட்டங்களை கூட்டி மக்களுக்கான பிரச்சனைகளை கேட்டறிந்தவர். தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் ஸ்ரீதேவி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரின் உடலை தன் தோளில் சுமந்து காவல் துறையின் நன்மதிப்பைப் பெற்றவர்.

2 / 2

2.

Previous