போலீஸ் மேகஸின் சார்பாக துப்புரவாளர்கள் கிராம பொது மக்களுக்கு காவல்துறை முன்னிலையில் கபசுர குடிநீர் வழங்கல்..

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டி வட்டம் பனமலை கிராமத்தில் "தமிழ் நியூஸ் & போலீஸ் மேகஸின்" சார்பாக துப்புரவாளர்கள், கிராம பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் வகையில் கபசுரக் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. காவல் துறை சார்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(SUPERINTENDENT OF POLICE ) திரு.ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் ஜீவா ராஜ் தலைமையிலான காவலர்களும், கிராம ஊராட்சி அலுவலர்களும் இணைந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

PAGE1
1 / 2

1.

Next