போலீஸ் மேகஸின் சார்பாக திருப்பத்தூர் காவல்துறையினருக்கு கபசுர குடிநீர் வழங்கல்..

திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் கிராமம் குரிசிலாப்பட்டு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் தமிழ் நியூஸ், போலீஸ் மேகஸின் மற்றும் அகில இந்திய பத்திரிகை ஊடக சங்கம் சார்பாக கிராம பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் வகையில் கபசுர குடிநீர் வினியோகிக்கப்பட்டது. காவல்துறை சார்பாக "திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விஜயகுமார் IPS" அவர்களின் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர்கள் பழனி, செல்வராஜ், நாசி மற்றும் நிலைய காவலர்கள், News Team & AIPMA RK Nagar Secretary பப்லு, திருப்பத்தூர் மாவட்ட நிருபர் ஜெய்சங்கர் ஆகியோர் ஊர் மக்கள் நலன்கருதி நிகழ்த்தப்பட்ட நிகழ்வு.

1 / 2

1.

Next