பூரண குணமடைந்து பணிக்குத் திரும்பிய ஆய்வாளருக்கு ஆணையர் வாழ்த்து..

காவல் துறையில் சென்னை மாநகர காவலில் முதன்முதலில் கொரோனா நோய் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எஸ்பிளனேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருணாச்சலம் பூரண குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பியதை "சென்னை பெருநகர காவல் ஆணையர் டாக்டர்.ஏ.கே.விஸ்வநாதன் IPS" அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

1 / 1

1.