பொறுப்புமிக்க காவல் பணியை பாராட்டி இணை கமிஷனருக்கு விருது

JCP Tmt.RV.Ramya Bharati IPS: 2008 batch IPS அதிகாரி. இவர் முன் பொறுப்பாற்றிய கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் சிறப்பானதொரு காவல் பணியை ஆற்றியவர். பல சமூக நல பொறுப்புகளை தன் துறை சார்ந்து செயலாற்றியவர். நேர்மைக்கு இலக்கணம் கொண்டவர். தற்போது சென்னை வடக்கு மண்டல இணை கமிஷனராக பொறுப்பில் உள்ளார். நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது எந்தவித அசம்பாவிதமும் நேராமல் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கி அனைவரும் பாராட்டும் வண்ணம் செம்மையான காவல்துறை பொறுப்பாற்றியவர். அந்த வகையில் JCP ரம்யா பாரதி IPS அவர்களுக்கு "தமிழ் நியூஸ் - போலீஸ் மேகஸின்" சார்பாக Excellent police service விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

1 / 2

1.

Next